I had been to a mall last weekend and just could not digest the fact below.
A good plain jeans/carpenter/boot cut - $15~20
முட்டி, தொடை and other areas-la நாய் கடிச்சு விட்டா மாதிரி இருக்கிற Jeans - $70.
I asked my friend... "என்ன டா இது சொறிஞ்சு உட்ட Jeans ellam 70 nu சொல்ரான்?". He said "workmanship skills cost".

நல்ல போங்கு டா டேய்... ஒரு blade இருந்தா நான் கூட தான் இத செய்வேன்!
1 comment:
hahahaa
Post a Comment